2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

சீனியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Yuganthini   / 2017 ஜூன் 07 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட தீர்வை, 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 1 கிலோ கிராம் சீனி 7 அல்லது 8 ரூபாவினால் ​அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக, இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .