2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

’சீனா - இலங்கை உயிரியல் ஆய்வகம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா மற்றும் இலங்கை ​ஆகிய இரு நாடுகளும் ஒன்றிணைந்து, உயிரியல் தொழில்நுட்ப ஆய்வகமொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளன.

இதன்படி குறித்த திட்டமானது இரு நாடுகளுக்குமிடையிலான தொழில்நுட்ப மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் வலுப்படுத்தும் வகையில், நிபந்தனைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த திட்டம் தொடர்பில் அமைச்சர் சரத் அமுனுகம, அமைச்சரவையில் முன்வைத்த கோரிக்கைக்கு, அமைச்சரவையின் அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .