Kamal / 2020 ஜனவரி 18 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவுக்கு பயணிக்கும் இலங்கையர்களுக்கான விஷேட சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய ஆவணமொன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
குறித்த ஆவணத்தில் அந்நாட்டில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார செயன்முறைகள் தொடர்பான அறிவுறுத்தல் குறிப்புகள் பலவும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago