2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

சம்மாந்துறையில் 136பேருக்கு பதிவு சான்றிதழ்கள்

Menaka Mookandi   / 2010 ஜூலை 07 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

30 ஆண்டுகளுக்கு மேலாக விவாக, பிறப்பு, இறப்பு பதிவுச் சான்றிதழ்களைப் பெறத் தவறிய சம்மாந்துறையைச் சேர்ந்த பொதுமக்களில் 136 பேருக்கான புதிய பதிவுச் சான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டன. 

யுத்த சூழ்நிலைகளாலும் பெற்றோரின் கவனயீனத்தாலும் பெறத் தவறிய இந்த பதிவுச் சான்றிதழ்களை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வழங்கியது.

சம்மாந்துறை பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நேற்று காலை இடம்பெற்ற நிகழ்வின் போதே இவை வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .