2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சுரேந்திரனுக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 மார்ச் 08 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று (7) கைது செய்யப்பட்ட பெர்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் முத்துராஜா சுரேந்திரனை இந்த மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைய, இரகசியப் பொலிஸாரால் முத்துராஜா சுரேந்திரன் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டு,நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .