2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

'சிதறுதேங்காய் உடைத்ததால் மழை பெய்யவில்லை'

Menaka Mookandi   / 2016 மே 23 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தத்துக்கு, கூட்டு எதிரணியினர் உடைத்த சிதறுதேங்காய் காரணமல்ல என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதானது, அரசியல் நோக்காகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது' எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .