2021 மார்ச் 04, வியாழக்கிழமை

சாந்தி சச்சிதானந்தம் காலமானார்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

விழுது மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் விளங்கிய சாந்தி சச்சிதானந்தம் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இன்று காலமானார்

இவர் பெண்ணியவாதியும் அரசியல் விமர்சகரும் சமூகவியல் ஆய்வாளருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .