2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

ஜனாதிபதிக்கு எதிராக சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்-நெடுமாறன்

Super User   / 2010 ஜூன் 03 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமொன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இம்மாதம் 8ஆம் திகதி இந்தியா பயணமாகவுள்ளார்.  இந்நிலையிலேயே அவருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--