Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 நவம்பர் 16 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
7ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (16) காலை 7 மணிக்கு ஆரம்பமான நிலையில் 5 மணிக்கு நிறைவடைந்துள்ளன.
இதனையடுத்து, வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 20 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். ஏனைய 15 பேர் சுயாதீன வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2021
18 Jan 2021
18 Jan 2021
18 Jan 2021