2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி நவம்பர் 18இல் பதவிப்பிரமாணம்

Super User   / 2010 மார்ச் 04 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரண்டாவது தடவையாக எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--