Editorial / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பில், பொதுஜன பெரமுன தீர்மானமொன்றை மேற்கொள்ளவெண்டுமென குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, தனது பெயரும் முன்மொழியப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒன்றிணைந்த எதிரணியினர் பொதுவாக எடுக்கும் தீர்மானங்களுக்கு தாம் உடன்படுவதாகவும், வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
35 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
41 minute ago