2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிரான நீதிமன்ற தொடர் விசாரணை இன்று

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இன்று  தொடர்ந்து நடைபெறுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நேற்று இடம்பெற்றிருந்தது. இதன் தொடர் விசாரணைகளை இன்று நடத்தவிருப்பதாக இராணுவ நீதிமன்றம் அறிவித்திருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .