2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

ஜெனரல் பொன்சேகா சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள தடை இல்லை- ஜனாதிபதி

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக தேசிய முன்னணித் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் மேற்கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவை அலரிமாளிகையில் நேற்று சந்தித்து உரையாடுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகா சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், ரணில் விக்கிமசிங்ஹ கோரியிருந்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .