2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ஜூன் 3 இல் கருணாநிதியின் பிறந்த நாள்

Super User   / 2010 மே 29 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி,தன்னுடைய  87ஆவது பிறந்த நாளை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி கொண்டாடவுள்ளார்.

கலைஞரின் பிறந்த நாளையொட்டி பல நிகழ்வுகள் தமிழகம் எங்கும் மேற்கொள்ளப்படவுள்ளன.

சென்னை திருவான்மியூர் பகுதியில் திராவிட முன்னேற்றக்கழகம் ஏற்பாடுசெய்துள்ள பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

அண்மையில் திமுகவுடன் இணைந்துகொண்ட நடிகை குஷ்பூ இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார் என்று இந்தியத்தகவல்கள் கூறுகின்றன. 

  Comments - 0

  • KONESWARANSARO Sunday, 30 May 2010 02:39 AM

    இவரால் அவரது உறவினர்களைத்தவிர பயனடைந்தவர்கள் யாருளர்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--