Editorial / 2017 ஜூன் 01 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
10 நாட்கள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜப்பானுக்குப் பயணமானார்.
நேற்று இரவு 7.15 மணிக்கும், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடாக, ஜப்பானின் நரீட்டா நகரை நோக்கி அவர் புறப்பட்டதாக, விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 hours ago
7 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 Nov 2025