George / 2017 மே 20 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
முச்சக்கரவண்டியில் பயணித்த ஜப்பான் நாட்டு யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தம்புள்ளை, இனாமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை தம்புள்ளை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
7 minute ago
10 minute ago
12 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
12 minute ago
13 minute ago