Janu / 2026 மே 06 , பி.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்டைதீவு 6-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவமணி சந்திரவதனா (நிர்மலா) என்பவர் காலமானார். தனது தங்கையின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட அவரது சகோதரியான சிவசம்பு சந்திரோதயம் (மணி), அந்த அதிர்ச்சியிலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சகோதரிகளின் இந்தத் திடீர் மறைவு மண்டைதீவு கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

55 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
5 hours ago
6 hours ago