2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஜாமிஆ நளீமிய்யா கலாசாலையின் கண்காட்சி புதன்கிழமை வரை நீடிப்பு

Super User   / 2010 ஜூன் 14 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாசாலை ஏற்பாடு செய்துள்ள அல்குர்ஆனின் அறிவியல் அற்புதமும் உலக நாகரீகத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளிலான மாபெரும் கண்காட்சி இன்று இறுதி நாளாக இருந்தது.

எனினும், இக்கண்காட்சியில் கலந்து கொண்ட மக்கள் இதனை இன்னும் பல நாட்களுக்கு நடாத்துமாறு வேண்டினர். இதற்கினங்க எதிர்வரும் புதன்கிழமை வரை நீடித்துள்ளதாக அதன் பிரதி  பணிப்பாளர் அஷ்-ஷெய்க் அகார் முஹம்மட் சற்று முன் தமிழ்மிரர் இணையதள்த்திற்கு தெரிவித்தார்.

மேலும், இக்கண்காட்சியை புதன்கிழமைக்கு பிற்பாடு நீடிக்க முடியாது. எனென்றால எமது மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கண்காட்சி காரணமாக கடும் களைப்படைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டர்.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--