Kanagaraj / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹெரோய்ன் போதைப்பொருளை ஜீப் வண்டியொன்றில் கடத்துவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளன.
இதனையடுத்து கடமையில் இருந்த பொலிஸார், வீதியில் பயணித்த ஜீப்பொன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
அந்த ஜீப் சமிக்ஞையை மீறி, பயணித்துள்ளது. இதனையடுத்து பொலிஸார், அந்த வண்டியின் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
சம்வத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
02 Dec 2025
02 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
02 Dec 2025
02 Dec 2025