Kanagaraj / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த 11 பேரை, தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்தமையை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தாக்கல் செய்துள்ள மனுவை உயர்நீதிமன்றம், சற்று முன்னர் தள்ளுபடி செய்தது.
26 minute ago
50 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
50 minute ago
56 minute ago
1 hours ago