Super User / 2010 மார்ச் 07 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடுப்புக்காவலில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளார் என அவரது மனைவி அனோமா பொன்சேகா சற்று முன்னர் டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்துள்ளார்.தன்னுடைய பிள்ளைகளுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு அனுமதி அளிக்கப்படவேன்டும் என ஜெனரல் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். 28 minute ago
46 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
46 minute ago
54 minute ago
1 hours ago