Super User / 2010 ஜூலை 02 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை என்ற வகையில், திரைப்படத்தை எடுப்பவர்களின் முடிவுகளை மீற முடியாது. இந்நிலையில் படப்பிடிப்புக்காக இலங்கை வந்துள்ள எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் நியாயமில்லை என்று இந்திய நடிகை அசின் தெரிவித்துள்ளார். இதேவேளை, தான் வெறும் நடிகை என்றும் அரசியல்வாதி அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ள அசின், சினிமாவையும் விளையாட்டையும் அரசியலாக்க வேண்டாம் என்றும் தென்னிந்திய திரைப்படத் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago