2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

தபால் சேவை ஊழியர்கள் இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தம்

George   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளாவிய ரீதியில், இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக கூட்டு தபால் தொழிற்சங்கங்கள், இன்று அறிவித்துள்ளன.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு நாளைய தினம் நள்ளிரவு முதல் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தபால் சேவை ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--