Super User / 2010 ஜூன் 06 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் நடந்து முடிந்த ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவானது முழு அளவில் தோல்வியைத் தழுவியுள்ளது என ஜனநாயக தேசிய முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. 5 minute ago
14 minute ago
22 minute ago
39 minute ago
xlntgson Sunday, 06 June 2010 09:08 PM
வெற்றி தோல்வி பார்ப்பதற்கு இதென்ன விளையாட்டா? இந்திய விழா ஒன்றுக்கு இந்தியர்கள் வராவிட்டால் அவர்களது விழாவுக்கு நாம் போகாதிருந்தால் தான் வெற்றி. ஆனால் எங்கே, அழைப்பு வராதா என்றுபார்த்துக்கொண்டு இருப்பார்கள் , நம்மவர்கள். இதற்கான பொருள் செலவு பற்றியும் அலட்டிக்கொள்ளப்படுகிறது எதையுமே செய்து பார்க்க விரும்பாதவர்கள் துவேசத்தின் அடிப்படையில் முற்கூட்டியே கூறி விடுவார்கள் நஷ்டம் என்று! இவர்கள் கணக்காளர்களா ஆய்வாளர்களா? அதுவும் இவ்வளவு குறுகிய காலக்கெடுவில் இலாப நஷ்டக் கணக்கு எழுத?
Reply : 0 0
xlntgson Sunday, 06 June 2010 09:18 PM
தமிழ் நடிக நடிகையர் வந்திருந்தாலும் அவர்கள் புலிப்படைக்கு ஆதரவாகஇருந்தவர்கள் என்று இங்கு புறக்கணிப்பு மட்டுமல்ல ஆர்ப்பாட்டமும் நடந்திருக்கும், அப்போதுகூட இவ்வளவு பார்வையாளர்கள் இருந்திருக்கமாட்டார்கள். அப்படிப்பார்த்தால் இது மனநிறைவளிக்கக்கூடிய இலாபகரமான நிகழ்வே ஆகும். நாட்டில் அமைதி நிலவுவதை பார்த்தவர்கள் நேரில் சென்று வாக்கு மூலம் கொடுப்பார்கள்! எல்லாமே நிழலாக தொலைதொடர்பு வளர்ச்சி என்று வீடியோ சினிமாவில் பார்க்க முடியாது பிரசன்னமாகி பங்குபற்றி அனுபவிப்பது போல் வராது, நிழலுக்கும் நிஜம் தேவை!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
22 minute ago
39 minute ago