2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

’தொழிலாளர்களுக்கு காலையில் விடுமுறை வழங்குங்கள்’

Editorial   / 2019 நவம்பர் 15 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக காலை நேரத்தில் விடுமுறை வழங்குமாறு தோட்ட உரிமையாளர்களிடம் பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

வழமையாக, பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக மதியத்துக்கு பின்னரே விடுமுறை வழங்கப்படும்.

எனினும், இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலை விசேடமாக கருதி, முற்பகல் நேரத்தில் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு,  பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .