2021 மே 06, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூட்டுடன் பொலிஸ் அதிகாரி அனுமதி

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை, புளத்கோபிட்டிய பொலிஸில் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரியொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பொலிஸ் அதிகாரி, பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குள் வைத்தே தன்னுடை துப்பாக்கிக்குள் ரவைகளை செலுத்தி பரிசீலித்தபோதே, ரவையொன்று வயிற்றுப்பகுதிக்குள் பாய்ந்துவிட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .