Kanagaraj / 2016 ஜூலை 14 , மு.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. அங்கு தனியாருக்கு சொந்தமான வாகன உதிரி பாகங்கள் செய்யும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் 7 லட்சம் மதிப்புள்ள 225 கிலோ கிராம் நிறையுள்ள தாமர கம்பிகள் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ராபின்சன், ராம்குமார், சிவசீலன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்னளர். அவரிகளிடம் இருந்து ராமிர கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது.
9 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
33 minute ago