2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

நாடுகடந்த தமிழ் ஈழம் அமைக்கப்படுவது உறுதி - பினாங் துணை முதல்வர் ராமசாமி

Super User   / 2010 மே 29 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

நாடுகடந்த தமிழ் ஈழம் என்பது உருவாக்கப்படப்போவது உறுதியானது என மலேஷியாவின் பினாங் மாநில  துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனியப்பன் ராமசாமி தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

துணை முதல்வர் ராமசாமியின் பினாங் மாநில உத்தியோகபூர்வ இல்லத்தில் தமிழ்மிரர் இணையதளத்துக்கு பேட்டியளித்தார்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்துக்கன மாநாடு அண்மையில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டீர்களா என தமிழ்மிரர் இணையதளம் கேள்வி எழுப்பியது.

தன்னுடைய வேலைப்பழு காரணமாக கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்று துணை முதல்வர் ராமசாமி பதிலளித்தார்.

  Comments - 0

 • xlntgson Saturday, 29 May 2010 09:37 PM

  வேலைப்பளு காரணமாக நாடு கடந்த தமிழ்ஈழமும் நாடுகள் கடந்துவிடும். ஒருபோதும் அது இலங்கையை எட்டிப்பார்க்காது. மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் போதும். மீண்டும் ஒரு யுத்தத்துக்கு மக்கள் ஒருபோதும் ஆதரவு அளிக்கமாட்டார்கள். செனட் என்னும் இரண்டாம்சபை இது மேலவை என்றும் அழைக்கப்படும் அமைந்தால் அதன் பெறுபேறுகள் எவ்வாறு அமையும் என்றும் பார்க்க வேண்டும் அதுவும் ஒரு வெள்ளையானை என்றால் செய்ய வழி இல்லை எதற்கும் நம்பிக்கையோடிருந்து பார்ப்போமே. நம்பிக்கை ஒன்றுதான் இப்போதைக்கு துளிர்விடவேண்டும்.

  Reply : 0       0

  The Analyst Sunday, 30 May 2010 01:41 AM

  சபாஷ் !!!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--