Editorial / 2020 மார்ச் 04 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பாகங்களில் இன்று அதிக வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மேல், வட மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படுகின்றது.
குறித்த இடங்களில் 32 – 41 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக தசைப்பிடிப்பு மற்றும் அதிக சோர்வு ஏற்படக்கூடும்.
எனவே, அதிக நீரை பருகுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
15 May 2026
15 May 2026
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 May 2026
15 May 2026
15 May 2026