2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

நெடுந்தீவிலுள்ள போனிக்குதிரைகளை பாதுகாப்பதற்கு துரித நடவடிக்கை

Super User   / 2010 மே 31 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், நெடுந்தீவிலுள்ள  போனிக்குதிரைகளைப் பாதுகாப்பதற்கு வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தீவுப் பகுதியில் தற்போது சுமார் 500போனிக் குதிரைகள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியது.

யுத்த காலத்தின் போது குறித்த தீவுப் பகுதியில் தங்கியிருந்த கடற்படையினராலேயே இவை பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரட்சியான காலப்பகுதிகளில் மேற்படி போனிக் குதிரைகள் நீருக்காக பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக குறித்த திணக்களத்தின் தலைவர் எஸ்.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.  

  Comments - 0

  • Sivalogu Monday, 31 May 2010 07:59 PM

    Ithu oru nalla mudivu.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--