2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்றத்தில் 121 வாக்குகளால் அவசரகாலச்சட்டம் நிறைவேற்றம்

Super User   / 2010 ஜூன் 08 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் சற்று முன்னர்  அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய முன்ணனி ஆகியன அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் ஆளும் கட்சியுடன் இணைந்து அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--