2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

சபாபீடத்தில் தடக்கி விழுந்த த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினர் வி.அப்பாத்துறை

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி அப்பாத்துறை, சபாபீடத்தில் தடக்கி விழுந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றது.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக மன்றுக்கு விரைந்த  அவரது கால் தடக்கிய நிலையிலேயே விழுந்துள்ளார்.

2010ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான விவாதம் இன்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • xlntgson Thursday, 01 July 2010 10:09 PM

    பாராளுமன்ற அமைச்சர், பாராளுமன்ற செயலர், பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரி, (sergeant at arms) அவைத்தலைவர், அவைமுதல்வர் என்று இதற்கு பொறுப்பானவர்கள் அநேகர் இருக்கின்றனர், எவ்வாறு இவர் இடறி விழுந்தார் என்று பார்க்கவேண்டும் வயது முதிர்ச்சி காரணமா? கம்பள விரிப்பு இடறியதோ? கவன ஈனத்தினால் யாரேனும் விழுந்து எழும்ப முடியாத நிலைக்கு ஆளானால் இத்தனை பேர் இருந்தும் வேலை இல்லை. ஒன்றும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--