2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு கூட்டம் நாளை

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு கூட்டத்தை நாளை (21) நடத்துமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்கவிடம் அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, நாளை காலை 11 மணிக்கு சபாநாயகர் தலைமையில், நாடாளுமன்ற செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .