2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

நள்ளிரவு முதல் பால்மா விலை அதிகரிப்பு

Super User   / 2010 ஜூன் 19 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நள்ளிரவு முதல் பால்மாவின் விலை அதிகரிக்கவுள்ளதென நுகர்வோர் அதிகார சபை உத்தியோகபூர்வமாக டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தது.

இதனடிப்படையில்  400 கிலோ கிராம் பால்மா பக்கெட் 19 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பக்கேட் 48 ரூபாவினாலும் அதிகரிகரிக்கவுள்ளது.

 


  Comments - 0

  • Alga Sunday, 20 June 2010 02:49 PM

    ம்ம்ம்.... தேர்தல் முடிஞ்சு இன்னும் 3 மாதம் கூட ஆகல.......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--