2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

நாளை இரவு முதல் கொழும்பில் சோதனை

Editorial   / 2017 ஜூன் 14 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகர எல்லைக்குள் நாளை (15) இரவு முதல், விசேட சோதனை நடவடிக்கையொன்றை அமுல்படுத்தப்படவுள்ளதாக, கொழும்பு மாநகர ஆணையாளர் வீ.கே.ஏ.அனுர தெரிவித்துள்ளார்.

“சுற்றுச் சூழலை மாசடையச் செய்பவர்களை கைதுசெய்யும் முகமாகவே, இந்த சோதனை நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது.

“கொழும்பு நகர சபை, இராணுவம் மற்றும் பொலிஸாருடன் இணைந்து இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X