2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

நாளை த.தே.வி.கூ அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான ஆவணங்கள் கையளிப்பு

Super User   / 2010 ஜூன் 29 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்குரிய ஆவணங்களை தேர்தல் ஆணையாளரிடம் நாளை கையளிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

இக்கட்சியின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தாவும் செயலாளராக எம்.கே.சிவாஜிலிங்கமும் செயற்படவுள்ளானர் என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--