2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

நாளை முதல் நாடு வழமைக்குத் திரும்பும்

Editorial   / 2017 மே 30 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோரா புயல், இன்றைய தினம், பங்களாதேஷுக்குள் புகுந்துள்ளதால், நாளை (31) முதல், இலங்கையில் மழைவீழ்ச்சி மற்றும் காற்றின் வேகம் என்பன குறைவடையும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

எவ்வாறாயினும், இன்றைய தினம், இலங்கையின் வான்பரப்பு கருமேகங்களால் சூழ்ந்துள்ள நிலையில், இன்றைய தினமும் மழை மற்றும் கடும் காற்றை எதிர்ப்பார்க்க முடியும் என்றும், திணைக்களம் கூறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .