Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015/2018 ஆகிய ஆண்டுகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் பற்றி விசாரிப்பதற்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளைய தினம் (09) காலை 09.30 க்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னிலையாகுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
8 hours ago
01 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
01 Jan 2026