2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

'நுகர்வோர் தினத்துக்கு அரசாங்கம் வழங்கிய பரிசு'

George   / 2016 மார்ச் 12 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

'உலக நுகர்வோர் தினம் மார்ச் மாதம் 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், கோதுமை மாவின் விலை அதிகரிப்பானது அரசாங்கம், நுகர்வோருக்கு வழங்கிய பரிசு' என நுகரவோர் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

'இந்த விலை அதிகரிப்பானது இன்று முதல் சந்தையில் அமுலுக்கு வந்துள்ள நிலையில், அரிசி விலையையாவது குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அந்த சங்கம், இன்று சனிக்கிழமை(12) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .