2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றின் கௌரவத்துக்கு இழுக்கு

Menaka Mookandi   / 2016 மே 25 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்துக்கு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியமைக்கு, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இன்றைய (25) சபை அமர்வின் போது மன்னிப்பு கோரினார்.

இதன்போது சபையில் கருத்துரைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, 'நாடாளுமன்றத்துக்குள் இவ்வாறான வார்த்தைகளைக் கேட்கக் கிடைப்பது வருந்தற்குரியது. அண்மையில், சபையில் இடம்பெற்ற சம்பவங்களால், நாடாளுமன்றத்தின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .