Kanagaraj / 2016 மே 24 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளர் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா ஒருதொட்ட காணிக்கு, அரசாங்கத்தின் நிதியை முறைக்கேடான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர், விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே அவர், கைதுசெய்யப்பட்டுள்ளார்.
16 minute ago
28 minute ago
44 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
44 minute ago
52 minute ago