Editorial / 2018 செப்டெம்பர் 11 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பாடசாலை வான் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், 5 சதவீதத்தினால் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago