2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

‘பாதுகாப்பான நாட்டை உருவாக்கியவர்கள் ராஜபக்‌ஷர்களே’

Editorial   / 2020 மார்ச் 08 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு தடவைகளும் நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, பாதுகாப்பான நாட்டை உருவாக்கியவர்கள் ராஜபக்‌ஷர்களே என முன்னாள் அமைச்சர் நிமல் லன்ஷா தெரிவித்துள்ளார்.

நேற்று (7) ஜாஎல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ராஜபக்‌ஷர்களின் தலைமைத்துவத்தின் கீழேயே பயங்கரவாதத்திலிருந்து நா: பாதுகாக்கப்பட்டது மட்டுமின்றி இதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, மக்களுக்காக பாதுகாப்பான நாட்டை உருவாக்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .