Editorial / 2019 நவம்பர் 18 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால், இன்று (18) நியமிக்கப்பட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், வழங்கப்பட்ட முதலாவது நியமனம் இதுவாகும். 
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இறுதிப்போரின் போது, இராணுவத்தின் 53ஆவது படையணிக்குத் தலைமைத் தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025