2021 ஜனவரி 23, சனிக்கிழமை

புத்தாண்டை கொண்டாட முடியாத நிலையில் ஜெனரல் பொன்சேகா-ஹேரத்

Super User   / 2010 ஏப்ரல் 14 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

இலங்கை வாழ் மக்கள் அனைவரும் சுதந்திரமாக புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில்,சுதந்திரத்தை கொண்டுவந்த ஜெனரல் சரத் பொன்சேகா மாத்திரம் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றார்.

இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகம் விஜித ஹேரத் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன்னர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் இதுபோன்ற ஒருசந்தர்ப்பத்தில் கடும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.அதனை மாற்றிய்வர் ஜெனரல் சரத் பொன்சேகா.
இன்று அவர் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார் என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

  Comments - 0

  • NHM Friday, 16 April 2010 12:42 AM

    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .