2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம், முந்தல் பொலிஸ் நிலைய உத்தியோகத்தரை காணவில்லை

Super User   / 2010 ஜூன் 21 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், முந்தல் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் முஹம்மட் இர்சாத் கடந்த ஜுன் 6ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது மனைவி புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இவர் கடந்த ஜுன் 2ஆம் திகதி புத்தளம் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜுன் 6ஆம் திகதி வைத்திய சாலையிலிருந்து வெளியேறினார்.

எனினும், வைத்திய சாலையிலிருந்து வெளியேறிய முஹம்மட் இர்சாத் இன்று வரை அவருடைய வீட்டுக்கே, முந்தல் பொலிஸ் நிலையத்திற்கே இன்னும் வரவில்லை

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .