2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பதாதை உடைந்து விழுந்து சிலர் காயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹரகம நகரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வரவேற்று பதாதை ஒன்று உடைந்து விழுந்ததில் வாகனங்கள் சிலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாழ்த்து தெரிவித்து மகரகம நகரசபையின் முன்னாள் நகராதிபதி சாந்தி கொடிகாரவால் இந்த வரவேற்பு பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .