Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரோய்ன் மற்றும் விஷ போதைப் பொருட்கள் பற்றிய தகவல்களை பெற்றுகொள்வதற்காக பொலிஸ் தலைமையகத்தில் விசேட மேற்பார்வை கூடமொன்று அமைக்க, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தீர்மானித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்படவுள்ள இந்த விசேட கூடமானது, நாளை (18) காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், மீண்டும் அறிவிப்பு விடுக்கப்படும் வரை 24 மணித்தியாலங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 011 3024803, 3024815, 3024820, 3024848, 3024850 என்ற விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
9 minute ago
40 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
40 minute ago
46 minute ago
1 hours ago