Editorial / 2019 நவம்பர் 21 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அமைச்சரவை நாளைய தினமே (22) பதவியேற்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.
இன்று (21) முற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலமான முன்னாள் அமைச்சர் தி. மு. ஜயரத்னவின் பூதவுடல், அஞ்சலிக்காக நாடாளுமன்றத்துக்கு நாளை (22) கொண்டுவரப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
1 hours ago
8 hours ago
01 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
01 Jan 2026