2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு ‘முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன்’

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நிறைவேற்றதிகாரமுடைய 7ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, நாட்டின் முன்​னேற்றத்துக்காக எடுக்கப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் தனது முழு ஒத்துழைப்பை புதிய ஜனாதிபதிக்கு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .